தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ தினமலர் 'பட்டம்' வினாடி - வினா போட்டி

 தினமலர் 'பட்டம்' வினாடி - வினா போட்டி

 தினமலர் 'பட்டம்' வினாடி - வினா போட்டி


ADDED : டிச 16, 2025 06:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 16, 2025 06:48 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பான 'பட்டம்' இதழுடன், ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மற்றும் கிப்ட் பார்ட்னர் 'சத்யா ஏஜன்சி' இணைந்து வழங்கும், பட்டம் வினாடி - வினா போட்டி, அயனாவரத்தில் உள்ள கலிகி அரங்கநாதன் மான்போர்ட் வித்யாஷ்ரம் பள்ளியில் நடந்தது.

போட்டியில் வெற்றி பெற்ற மாணவ- - மாணவியருடன், இடமிருந்து வலம்: ஆசிரியை கலைச்செல்வி-, ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியின் கல்லுாரி தொடர்பு ஒருங்கிணைப்பாளர் ஹரி பாபு, தலைமை ஆசிரியை கிறிஸ்டினா மார்க்கிரேட் தாமஸ்-, துணை முதல்வர் உஷா சத்யமூர்த்தி- மற்றும் ஆசிரியைகள் எழிலரசி-, பிரேமா-, சுப பிரியா-.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us