/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தினமலர் 'பட்டம்' வினாடி - வினா போட்டி
/
தினமலர் 'பட்டம்' வினாடி - வினா போட்டி
ADDED : டிச 16, 2025 06:53 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'தினமலர்' மாணவர் பதிப்பான பட்டம் இதழுடன் ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மற்றும் கிப்ட் பார்ட்னர் 'சத்யா ஏஜன்சி' இணைந்து வழங்கும், பட்டம் வினாடி - வினா போட்டி, கேளம்பாக்கத்தில் உள்ள புவனா கிருஷ்ணன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவ- - மாணவியருடன், இடமிருந்து வலம்: ஆசிரியை மதிவாணி-, ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி பேராசிரியர் கார்த்திகேயன்-, பள்ளி முதல்வர் ரமா-, பள்ளி நிர்வாக அலுவலர் முரளி- மற்றும் ஆசிரியைகள் ராஜகுமாரி-, தில்சாது கவுதா.

