/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தினமலர் செய்தி எதிரொலி - குடிநீர் தொட்டி மாற்றி அமைப்பு
/
தினமலர் செய்தி எதிரொலி - குடிநீர் தொட்டி மாற்றி அமைப்பு
தினமலர் செய்தி எதிரொலி - குடிநீர் தொட்டி மாற்றி அமைப்பு
தினமலர் செய்தி எதிரொலி - குடிநீர் தொட்டி மாற்றி அமைப்பு
ADDED : மார் 22, 2025 12:25 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குடிநீர் தொட்டி மாற்றி அமைப்பு
பள்ளிக்கரணை, செல்வம் நகர் பிரதான சாலையின் வளைவில் அமைத்திருந்த குடிநீர் தொட்டி, அடையாளம் தெரியாத வாகனம் மோதி, சேதமடைந்து காணப்பட்டது. இதனால் குடிநீர் ஏற்ற முடியாததால், அப்பகுதியினருக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது.
எனவே, சேதமடைந்த தொட்டிக்கு மாற்றாக புதியதை அமைக்க, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதுகுறித்து, நம் நாளிதழில் புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியானது.
இதன் எதிரொலியாக, சேதமடைந்த தொட்டியை அகற்றி மாற்றி புதிதாக அமைக்கப்பட்டு உள்ளது.