sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

டிவிஷன் கிரிக்கெட் லீக் பிரண்ட்ஸ் லெவன் முதலிடம்

/

டிவிஷன் கிரிக்கெட் லீக் பிரண்ட்ஸ் லெவன் முதலிடம்

டிவிஷன் கிரிக்கெட் லீக் பிரண்ட்ஸ் லெவன் முதலிடம்

டிவிஷன் கிரிக்கெட் லீக் பிரண்ட்ஸ் லெவன் முதலிடம்


ADDED : மே 24, 2025 11:52 PM

Google News

ADDED : மே 24, 2025 11:52 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை டி.என்.சி.ஏ., டிவிஷன் கிரிக்கெட் லீக் போட்டியில், நான்காவது டிவிஷனில் 'ஏ' முதல் 'டி' பிரிவுகளில், பிரண்ட்ஸ் லெவன், ஸ்ரீதர் சி.சி., கேலக்ஸி எஸ்.சி., - யுனிகார்ன் சி.சி., மற்றும் மில்கிவே சி.சி., ஆகிய அணிகள் முதலிடங்களை பிடித்தன.

டி.என்.சி.ஏ., எனும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில், பல்வேறு டிவிஷன் கிரிக்கெட் போட்டிகள், நகரில் பல்வேறு மைதானங்களில் நடந்தன.

இதில், ஐந்தாவது டிவிஷனில், ஏ முதல் டி பிரிவுகள் வரை தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன. 'ஏ' பிரிவில், பிரண்ட்ஸ் லெவன், 'பி' பிரிவில், கேலக்ஸி எஸ்.சி., - சி பிரிவில் யுனிகான் சி.சி., - டி பிரிவில் மில்கிவே சி.சி., அணிகள் புள்ளிகள் அடிப்படையில் முதலிடங்களை பிடித்தன. மேலும் இந்த நான்கு அணிகளும் நான்காவது டிவிஷனுக்கு முன்னேறின.

அதேபோல், ஐந்தாவது டிவிஷனில் இருந்த, அமர் சி.சி., - கோஹினுார் லெவன், செயின்ட் மேரிஸ் சி.சி., - கிராண்ட் பிரிக்ஸ் ஆகிய அணிகள், ஆறாவது டிவிஷனுக்கு தரமிறக்கப்பட்டுள்ளன.






      Dinamalar
      Follow us