ADDED : அக் 26, 2024 03:30 AM

எலக்ட்ரானிக்ஸ்: தீபாவளியை பண்டிகை விழாக்கால சலுகையாக, பர்னீச்சர் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் வாங்கினால், 10 முதல் 20 சதவீதம் வரை தள்ளுபடி. மேலும், மரக்கட்டில், மெத்தை, ஷோபா, டிரஸ்சிங் டேபிள், மர பீரோ, மிக்சி, கிரைண்டர், குக்கர், காஸ் ஸ்டவ் ஆகிய பொருட்களில் ஒன்று வாங்கினால், ஒன்று இலவசம். வரும் 28 முதல் 31ம் தேதி வரை மட்டுமே இச்சலுகை. இடம்: ராஜா ஸ்டோர்ஸ் அண்ட் பர்னீச்சர்ஸ், கக்கன் தெரு, மேற்கு தாம்பரம்.
பேக்கரி: சாய் அட்சரா ஸ்வீட்ஸ் அண்ட் சிப்ஸ் கடையில், 10 கிலோ ஸ்வீட்ஸ் வாங்கினால், 1 கிலோ ஸ்வீட்ஸ் இலவசம். 5 கிலோ ஸ்வீட்ஸ் வாங்கினால், அரை கிலோ ஸ்வீட்ஸ் இலவசம். இடம்: புதுபெருங்களத்துார், ஊரப்பாக்கம், மறைமலை நகர், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட கிளைகள்.
வாகன விற்பனை: 'கிங் மோட்டார்ஸ்' ஆட்டோ விற்பனை ஷோரூமில், குறைந்த முன் பணத்தில், ஆட்டோக்கள் வாங்கலாம். மேலும், குலுக்கல் முறையில் முதல் பரிசாக மூன்று பேருக்கு இருசக்கர வாகனம்; 2வது பரிசாக 5 பேருக்கு வாஷிங்மிஷின், ப்ரிஜ், மிக்சி; 3வது பரிசாக 10 பேருக்கு 'டிவி' ஆகியவை வழங்கப்பட உள்ளன. தவிர, 50 நபர்களுக்கு, சிறப்பு பரிசு மற்றும் ஆட்டோ வாங்கும் அனைவருக்கும் நிச்சய பரிசு. இடம்: ஜி.எஸ்.டி., சாலை, இரும்புலியூர், தாம்பரம்.
பட்டாசு: சிவகாசி உற்பத்தியாளர்களிடம் பெற்று நேரடியாக பட்டாசு விற்பனை. எந்த பட்டாசு வாங்கினாலும், கிலோ 399 ரூபாய் என, தள்ளுபடியில் தரப்படுகிறது. இடம்: சிவகாசி பட்டாசு கடை, மாநகராட்சி அலுவலகம் எதிரே, எம்.ஆர்.எம்., சாலை, மேற்கு தாம்பரம்.