sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 21, 2026 ,மாசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

தி.மு.க., பிரமுகர் கைது

/

தி.மு.க., பிரமுகர் கைது

தி.மு.க., பிரமுகர் கைது

தி.மு.க., பிரமுகர் கைது


ADDED : மார் 09, 2024 12:26 AM

Google News

ADDED : மார் 09, 2024 12:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவொற்றியூர், திருவொற்றியூரைச் சேர்ந்தவர் பாபு, 56; தி.மு.க., முன்னாள் கவுன்சிலர்.

சமீபத்தில் இவர் வீட்டருகே, வடிகால் பணிக்காக நிறுத்தியிருந்த,'பொக்லைன்' வாகனத்தை எடுக்கும்படி, மாநகராட்சி ஒப்பந்த பணியாளர் இசக்கியப்பன், 30, என்பவரிடம் தகராறு செய்தார்.

பொக்லைன் மீது அவர் கல் எறிந்ததில், கண்ணாடி உடைந்ததாக, சாத்தாங்காடு போலீசில் இசக்கியப்பன் புகார் அளித்தார். இதன்படி போலீசார், நேற்று பாபுவை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us