/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தி.மு.க., மாவட்ட செயலராக தி.மு.க., மாவட்ட செயலராக செயல்படுகிறார் குமரகுருபரன்

ADDED : நவ 14, 2025 02:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சி றப்பு வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளை, சிதைக்கும் வகையில் தி.மு.க., அரசு செயல்பட்டு வருகிறது. சென்னையில் மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரன்தான் தேர்தல் அதிகாரி. அவர் அமைச்சர்கள் சேகர்பாபு, சுப்பிரமணியனின் கைத்தடியாக மாறிவிட்டார்.
நேர்மையாக செயல்படும் ஓட்டுச்சாவடி அலுவலர்களை மாற்றி விட்டு, தி.மு.க.,வுக்கு ஆதரவானவர்களை நியமிக்கிறார். அலுவலர்கள் தர வேண்டிய படிவங்களை, தி.மு.க.,வினரே கொடுக்கின்றனர். அ.தி.மு.க., ஆதரவு வாக்காளர்களுக்கு படிவங்களை தருவதில்லை. குமரகுருபரன் நடுநிலையோடு செயல்படாமல், தி.மு.க., மாவட்ட செயலர் போல செயல்படுகிறார்; முறைகேடுக்கு வழிவகுக்கிறார். தொடர்ந்து, தி.மு.க.,வுக்கு ஆதரவாக நடந்து கொண்டால், அவர் மீது சட்ட நடவடிக்கை எடுப்போம். தேர்தல் கமிஷன் இனியும் தாமதிக்காமல், தி.மு.க.,வின் சதித்திட்டத்தை முறியடிக்க வேண்டும். - ஜெயகுமார் , அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்.