sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 16, 2026 ,மாசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

திமுக தலைமை அலுவலகம் புதுப்பிப்பு

/

திமுக தலைமை அலுவலகம் புதுப்பிப்பு

திமுக தலைமை அலுவலகம் புதுப்பிப்பு

திமுக தலைமை அலுவலகம் புதுப்பிப்பு


ADDED : செப் 16, 2024 03:06 PM

Google News

ADDED : செப் 16, 2024 03:06 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: புதுப்பிக்கப்பட்ட திமுக தலைமை அலுவலகம் அறிவாலயத்தை இன்று (16.09.24) தமிழக முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின் திறந்து வைத்தார்.

தலைமைக் கழக நிர்வாகிகளுக்கென ஒதுக்கப்பட்ட அறைகளில் முதல்வர் ஸ்டாலின் அமர வைத்தார். தலைமை நிலைய செயலாளருக்கென ஒதுக்கப்பட்ட அறையில் தலைமை நிலைய செயலாளர் பூச்சி முருகனை அமர வைத்தார். கழகப் பொதுச் செயலாளர் , அமைச்சர் துரைமுருகன், முதன்மைச் செயலாளர் அமைச்சர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, துணைப் பொதுச் செயலாளர் அமைச்சர் க.பொன்முடி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.






      Dinamalar
      Follow us