ADDED : ஏப் 07, 2024 12:40 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தென் சென்னை தொகுதி தி.மு.க., வேட்பாளர் தமிழச்சியை ஆதரித்து, சோழிங்கநல்லூர் மண்டல குழு தலைவரும், தி.மு.க., பகுதி செயலருமான வி.இ.மதியழகன், 192வது வார்டில், தி.மு.க., பகுதி, வட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சியினருடன் வீடு வீடாக பிரசாரம் செய்தார்.
இடம்: நீலாங்கரை

