/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கையூட்டை சட்டப்பூர்வமாக்க வேண்டாம்
/
கையூட்டை சட்டப்பூர்வமாக்க வேண்டாம்
ADDED : அக் 10, 2025 07:48 AM
அரசு மருத்துவமனைகளில், நோயாளிகளிடம் லஞ்சம் பெறப்படுவதாக செய்திகள் வெளியாகின்றன. சில இடங்களில் சிறிய அளவிலான தவறுகள் நடந்திருக்கும்.
லஞ்சம் பெறுவதை தடுக்க, எழும்பூர் தாய் - சேய் நல மருத்துவமனையிலும், குழந்தை நல மருத்துவமனையிலும், தலா 50 என்ற வகையில் விழிப்புணர்வு பலகைகள் வைத்துள்ளோம்.
அதில், 'யாரும், யாருக்கும் பணம் தர வேண்டாம். இது முழுக்க, முழுக்க இலவசமான மருத்துவசேவை. லஞ்சம் வாங்கினால், சட்டப்படி தண்டிக்கப்படுவீர்கள்' என எழுதப்பட்டு உள்ளது. அதில், மருத்துவமனையின் அதிகாரிகளின் தொலைபேசி எண்ணும் தரப்பட்டுள்ளது.
பொதுமக்களும், மருத்துவமனைகளுக்கு வருவோரும், கையூட்டை சட்டப்பூர்வமாக மாற்ற வேண்டாம்.
''அரசு மருத்துவமனைகளில், நோயாளிகளிடம் லஞ்சம் பெறப்படுவதாக செய்திகள் வெளியாகின்றன. சில இடங்களில் சிறிய அளவிலான தவறுகள் நடந்திருக்கும்.
லஞ்சம் பெறுவதை தடுக்க, எழும்பூர் தாய் - சேய் நல மருத்துவமனையிலும், குழந்தை நல மருத்துவமனையிலும், தலா 50 என்ற வகையில் விழிப்புணர்வு பலகைகள் வைத்துள்ளோம்.
அதில், 'யாரும், யாருக்கும் பணம் தர வேண்டாம். இது முழுக்க, முழுக்க இலவசமான மருத்துவசேவை. லஞ்சம் வாங்கினால், சட்டப்படி தண்டிக்கப்படுவீர்கள்' என எழுதப்பட்டு உள்ளது. அதில், மருத்துவமனையின் அதிகாரிகளின் தொலைபேசி எண்ணும் தரப்பட்டுள்ளது.
பொதுமக்களும், மருத்துவமனைகளுக்கு வருவோரும், கையூட்டை சட்டப்பூர்வமாக மாற்ற வேண்டாம்.
- மா.சுப்பிரமணியன்
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்