sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ரூ.46 கோடி மதிப்பீட்டில் வடிகால்வாய் பணி துவக்கம்

/

ரூ.46 கோடி மதிப்பீட்டில் வடிகால்வாய் பணி துவக்கம்

ரூ.46 கோடி மதிப்பீட்டில் வடிகால்வாய் பணி துவக்கம்

ரூ.46 கோடி மதிப்பீட்டில் வடிகால்வாய் பணி துவக்கம்


ADDED : மார் 19, 2025 12:26 AM

Google News

ADDED : மார் 19, 2025 12:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெருங்குடி,பெருங்குடி மண்டலம், 181க்கு உட்பட்ட கொட்டிவாக்கம், வார்டு -182க்கு உட்பட்ட பெருங்குடி ஆகிய பகுதிகளில், மழைநீர் வடிகால்வாய் பணி, நேற்று முன்தினம் துவங்கியது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:

கொட்டிவாக்கத்தில், 7 சாலைகளில், 1.3 கி.மீ நீளத்திற்கு, 5 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், பெருங்குடியில் 69 சாலைகளில், 17 கி.மீ நீளத்திற்கு, 41 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், இத்திட்டம் அமையவுள்ளது.

இத்திட்டம், கே.எப்.டபிள்யு., எனும் ஜெர்மன் டெவலப்மென்ட் வங்கியில், சென்னை பெருநகர வட்டார வளர்ச்சி ஆணையம் கடன் பெற்று, எம்., 2 கோவளம் வடிகால்வாய் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட உள்ளது.

இக்கால்வாய், பகிங்ஹாம் கால்வாய் இணைக்கப்படும். இத்திட்டத்தை ஓராண்டுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நிகழ்வில், மண்டல குழு தலைவர், செயற்பொறியாளர் உட்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us