நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'இமேஜ் கிரியேட்டிவ் எஜுகேஷன்' எனும் நிறுவனம், தன் 30வது ஆண்டு விழாவை கொண்டாட, கின்னஸ் சாதனைக்காக, ஒரு லட்சம் பேர் பங்கேற்கும் ஓவியப்போட்டியை, ஏப்ரல் மாதம் நடத்தவுள்ளது.
இதற்கான பதிவு கட்டணத்தை, புத்தகக்காட்சி 'எப் 11' அரங்கில் 999 ரூபாய் செலுத்தி, பதிவு செய்யலாம். பதிவு செய்த அனைவருக்கும், இலவச 'ஆன்லைன்' வகுப்புகள் எடுக்கப்பட உள்ளதாக, நிறுவனத்தினர் தெரிவித்தனர். இந்த அரங்கில், குழந்தைகள் வரைவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுது.

