ADDED : மார் 15, 2026 05:24 AM
அ நிறம் | அளவு
வேளச்சேரி: சேலத்தைச் சேர்ந்தவர் தினேஷ்பாபு, 34. ஒரு ஹோட்டலில் கார் ஓட்டுநர். வேளச்சேரியில் உள்ள ஒரு விடுதியில் தங்கியிருந்தார்.
நேற்று முன்தினம் இரவு, நீண்ட நேரமாகியும் அறையில் இருந்து வெளியே வரவில்லை. பக்கத்து அறையில் தங்கியவர்கள் சென்று பார்த்தபோது , வாயில் நுரை தள்ளிய நிலையில் இறந்து கிடந்தார். வேளச்சேரி போலீசார், உடலை மீட்டு பிரேத பரி சோதனைக்கு அனுப்பி விசாரிக்கின்றனர்.
