ADDED : பிப் 06, 2025 12:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை,எழும்பூரில் நாளை காலை 11:00 மணிக்கு மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடக்கிறது.
செயற்பொறியாளர் அலுவலகம், 110 கிலோ வோல்ட் துணைமின் நிலைய வளாகம், எண் 47, குக்ஸ் ரோடு, மலையப்பன் தெரு, ஓட்டேரி.
மின்சாரம் தொடர்பான குறைகளை, மின் வாரிய அதிகாரிகளிடம் தெரிவித்து பயன்பெறலாம்.