ADDED : ஏப் 09, 2024 12:23 AM

அ நிறம் | அளவு
தென் சென்னை தொகுதி தி.மு.க., வேட்பாளர் தமிழச்சியை ஆதரித்து, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், மேயர் பிரியா, சோழிங்கநல்லுார் எம்.எல்.ஏ., அரவிந்த் ரமேஷ், சோழிங்கநல்லுார் மண்டல குழு தலைவர் மதியழகன், 195வது வார்டு கவுன்சிலர் க.ஏகாம்பரம், தி.மு.க., வட்ட நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினருடன், 195வது வார்டு முழுதும் திறந்தவெளி வாகனத்தில், உதயசூரியன் சின்னத்திற்கு ஓட்டு கேட்டனர்.
