/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மின் கம்பம் ராமநாதபுரத்தில் ஆபத்து
/
மின் கம்பம் ராமநாதபுரத்தில் ஆபத்து
ADDED : மே 07, 2024 12:40 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பலவீனமான மின் கம்பம் ராமநாதபுரத்தில் ஆபத்து
திருவொற்றியூர் 4வது வார்டு, ராமநாதபுரம் 6வது தெருவில், மின்கம்பம் கான்கிரீட் பூச்சுகள் உதிர்ந்து, எந்நேரமும் விழுந்து விடும் நிலையில் பலவீனமாக உள்ளது.
அபாயகரமான மின்கம்பத்தை மாற்றி, புதிய மின்கம்பம் பொருத்த வேண்டும். விபத்து, உயிர்பலி அசம்பாவிதங்கள் ஏற்படும் முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கே.சாய்ராம், 53,
சமூக ஆர்வலர், திருவொற்றியூர்.