நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பல்லாவரம்,
பல்லாவரத்தை அடுத்த திரிசூலம், லட்சுமணன் நகரைச் சேர்ந்தவர் தனசேகரன், 23; லோடு ஆட்டோ ஓட்டுனர். திருமணம் ஆகவில்லை.
நேற்று முன்தினம் இரவு, பக்கத்து விட்டு மாடியில் நின்று மொபைல்போனில் பேசியதாகவும், கட்டடத்தை ஒட்டி சென்ற உயர் மின்னழுத்த வடத்தில் சிக்கி, மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே இறந்ததாக கூறப்படுகிறது.
தகவலின்படி வந்த பல்லாவரம் போலீசார், உடலை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.