sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மின்சார ரயில்கள் நாளை குறைப்பு

/

மின்சார ரயில்கள் நாளை குறைப்பு

மின்சார ரயில்கள் நாளை குறைப்பு

மின்சார ரயில்கள் நாளை குறைப்பு


ADDED : ஜன 12, 2025 10:53 PM

Google News

ADDED : ஜன 12, 2025 10:53 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:சென்னையில், வார நாட்களில், மின்சார சேவைகளின் எண்ணிக்கை, 550 ஆக உள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் அது, 40 சதவீதமாக குறைக்கப்படுகிறது. அந்த வகையில், நாளை பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், ஞாயிறு கால அட்டவணைப்படி ரயில்கள் இயக்கப்பட உள்ளது.

அதன்படி, சென்னை சென்ட்ரல் - அரக்கோணம், சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி, சூளூர்பேட்டை, சென்னை கடற்கரை - செங்கல்பட்டு ஆகிய வழித்தடங்களில் இயக்கப்படும் ரயில்கள், இந்த ஞாயிறு அட்டவணைப்படி இயங்கும்.






      Dinamalar
      Follow us