ADDED : செப் 10, 2025 12:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, தமிழக மின் வாரியத்தின் சென்னை மேற்கு மின் பகிர்மான வட்டத்தின் கீழ், ஆவடி கோட்டத்திற்கு உட்பட செங்குன்றம் பிரிவு உதவி செயற்பொறியாளர் அலுவலகம்,
வரும் 11ம் தேதி முதல், எண். 51 - ஸ்ரீவெங்கடேஸ்வரா மருத்துவமனை பின்புறம், பன்னீர்வாக்கம் சாலை, நல்லுார், சென்னை - 67ல் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.