sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

சென்னையில் 3 இடத்தில் மின் குறைதீர் கூட்டம்

/

சென்னையில் 3 இடத்தில் மின் குறைதீர் கூட்டம்

சென்னையில் 3 இடத்தில் மின் குறைதீர் கூட்டம்

சென்னையில் 3 இடத்தில் மின் குறைதீர் கூட்டம்


ADDED : அக் 07, 2024 01:08 AM

Google News

ADDED : அக் 07, 2024 01:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:சென்னை அண்ணா சாலை, அண்ணா நகர், கிண்டி ஆகிய இடங்களில், நாளை காலை, 11:00 மணிக்கு, மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடக்கிறது.

* அண்ணா சாலை: அண்ணா சாலை செயற்பொறியாளர் அலுவலகம், எண். 6, லபாண்ட் தெரு, சிந்தாதிரிப்பேட்டை, சென்னை - 2

* அண்ணா நகர்: செயற்பொறியாளர் அலுவலகம், எண்.1100, எச் - பிளாக், ஐந்தாவது தெரு, 11வது பிரதான சாலை, அண்ணா நகர், சென்னை - 40

* கிண்டி: செயற்பொறியாளர் அலுவலகம், 33/11 கிலோ வோல்ட் நங்கநல்லுார் துணை மின் நிலைய வளாகம், 100 அடி ரோடு, ஹிந்து காலனி, நங்கநல்லுார், சென்னை - 61

மேற்கண்ட இடங்களில் நடக்கும் கூட்டங்களில் அண்ணா சாலை, அண்ணா நகர், கிண்டியில் வசிக்கும் மக்கள் பங்கேற்று, மின்சாரம் தொடர்பான குறைகளை மின் வாரிய அதிகாரிகளிடம் தெரிவித்து பயன்பெறலாம்.






      Dinamalar
      Follow us