தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/மின் குறைதீர் கூட்டம்

மின் குறைதீர் கூட்டம்

மின் குறைதீர் கூட்டம்


ADDED : பிப் 07, 2024 12:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 07, 2024 12:06 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை,சென்னை, மேற்கு தாம்பரம், முல்லை நகரில், 110 கிலோ வோல்ட் திறனில், புதுதாங்கல் துணைமின் நிலையம் உள்ளது.

அந்த வளாகத்தில் உள்ள முதல் தளத்தில் நாளை, 8ம் தேதி காலை, 11:00 மணிக்கு மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us