தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/மின் குறைதீர் கூட்டம்

மின் குறைதீர் கூட்டம்

மின் குறைதீர் கூட்டம்


ADDED : மார் 07, 2024 12:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 07, 2024 12:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை, மார்ச் 7-

தி.நகர் மற்றும் வியாசர்பாடியில் நாளை காலை, 11:00 மணிக்கு, மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடக்கிறது.

 தி.நகர் - செயற்பொறியாளர் அலுவலகம், 110 கிலோ வோல்ட் துணைமின் நிலைய வளாகம், கோடம்பாக்கம் நெடுஞ்சாலை, வள்ளுவர் கோட்டம் அருகில், நுங்கம்பாக்கம், சென்னை - 34

 வியாசர்பாடி - செயற்பொறியாளர் அலுவலகம், 110/ 33 கிலோ வோல்ட் மின் நிலையம், ராமலிங்கர் கோவில் எதிரில், வியாசர்பாடி, சென்னை - 39

இந்த கூட்டங்களில், தி.நகர், வியாசர்பாடி மக்கள் பங்கேற்று, மின்சாரம் தொடர்பான குறைகளை அதிகாரிகளிடம் தெரிவித்து பயன்பெறலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us