டைம்லைன்
தற்போதைய செய்தி
டிவி
ப்ரீமியம்
தமிழகம்
இந்தியா
உலகம்
வர்த்தகம்
விளையாட்டு
கல்விமலர்
டீ கடை பெஞ்ச்
தினம் தினம்
ஜோசியம்
காலண்டர்
ஆன்மிகம்
வாராவாரம்
இணைப்பு மலர்
போட்டோ
உலக தமிழர்
ஸ்பெஷல்
மாவட்டம்
ADDED : ஏப் 29, 2026 02:35 AM
கேரளா மாநிலம் திருவனந்தபுரம் கோட்டத்தின் சில பகுதிகளில், மே மாதத்தில் ரயில் பாதை மேம்பாட்டு பணிகள் நடக்க உள்ளன. இதனால், சில ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப் பட்டுள்ளது. * எழும்பூர் - குருவாயூர் காலை 10:40 மணி ரயில், வரும் 2, 9ம் தேதிகளில் செல்லும் தடத்தில், ஒரு மணி நேரம் 20 நிமிடங்களும், வரும் 4, 14ம் தேதிகளில் செல்லும் தடத்தில், இரண்டு மணி நேரம் 10 நிமிடங்களும் தாமதம் ஏற்படும் * குருவாயூர் - எழும்பூர் இரவு 11:15 மணி ரயில், வரும் 2, 28ம் தேதிகளில் செல்லும் தடத்தில், 30 நிமிடங்கள் தாமதம் ஏற்படும்.