ADDED : பிப் 14, 2026 05:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆவடி: தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் அனைத்து சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில், ஆவடி மாநகராட்சி அலுவலகம் முன் நேற்று, ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாநகராட்சி, நகராட்சி பணியாளர்கள் அரசு ஊழியர்களாக அறிவித்து, கருவூலம் வாயிலாக ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

