/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஈரோடு டிரெய்லர் தான் முழுபடம் 2026ல்!
/
ஈரோடு டிரெய்லர் தான் முழுபடம் 2026ல்!
ADDED : பிப் 10, 2025 03:49 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இடைத்தேர்தல் என்பது ஆளுங்கட்சியின் செயல்பாடுகளுக்கு எடை போடுகிற எடைத் தேர்தல் தான். முதல்வரின் திட்டங்களுக்கு மக்கள் சரியான எடை போட்டு இருக்கின்றனர்.
தி.மு.க.,வை எதிர்த்து போட்டியிட்ட அனைவரும், 'டெபாசிட்' தொகையை இழந்தது, முதல்வரின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை காட்டுகிறது.
இனி, ஈ.வெ.ரா., இல்லாமல் தமிழகத்தில் அரசியல் செய்ய முடியாது என்பதையும் இந்த வெற்றி காட்டுகிறது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வெற்றி ஒரு 'டிரெய்லர்' தான். 2026க்கு பிறகு முழு படத்தையும் காணலாம்.
- அமைச்சர் சேகர்பாபு

