/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'அக் ஷயா டுடே' அடுக்குமாடி குடியிருப்பில் குட்டீஸ் முதல் பெரியோர் வரை உற்சாகம்

UPDATED : டிச 22, 2025 06:14 AM
ADDED : டிச 22, 2025 05:04 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கேளம்பாக்கம், தையூர் ஊராட்சியில் உள்ள 'அக் ஷயா டுடே' என்ற அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று முன்தினம் தினமலர் அப்பார்ட்மென்ட் கொண்டாட்டம் நடந்தது.இங்கும் அன்றைய தினம் மாலை 4:00 மணிக்கு விழா துவங்கியது. குடியிருப்பின் குட்டிஸ் முதல் பெரியோர் வரை வர களைக்கட்ட துவங்கியது. இரவு 9:00 மணி வரை, அப்பார்ட்மென்ட் வளாகமே விழாக்கோலத்துடன் காணப்பட்டது. இறுதியில் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
'தினமலர்' நாளிதழ் அப்பார்ட்மென்ட் கொண்டாட்டம் நிகழ்ச்சி, மன அழுத்தத்தை பறந்து போக செய்து, மனமகிழ்ச்சியை தந்தது. குழந்தைகள் எல்லாம் 'என்ஜாய்' பண்ணாங்க. - எஸ்.காயத்ரி, 33.
இந்த மாதிரி நிகழ்ச்சி, எங்கள் குடியிருப்பில் நடக்கும் என எதிர்பார்க்கவில்லை. அதிக கேம்ஸ் விளையாடினோம். மாரத்தான் போட்டியில் நான் முதலிடம் பிடித்துள்ளேன். - எஸ்.ஹர்ஷிதா, 13.