ADDED : பிப் 17, 2024 12:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோட்டை, சென்னை, கோட்டை, முத்துசாமி பாலம் அருகில் உள்ள கூவம் ஆற்றில் நேற்று காலை, பெண் சடலம் ஒன்று மிதந்து வந்தது.
கோட்டை போலீசார் வந்து, சடலத்தை மீட்டு விசாரித்ததில், அவர் திருவல்லிக்கேணி, கல்லறை தோட்டத்தைச் சேர்ந்த உஷா, 57, என தெரிந்தது. கூவம் ஆற்றில் தவறி விழுந்தாரா அல்லது தற்கொலையா என, போலீசார் விசாரிக்கின்றனர்.