தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ ' ஏசி ' பெட்டியில் மின் கசிவால் தீ விபத்து

' ஏசி ' பெட்டியில் மின் கசிவால் தீ விபத்து

' ஏசி ' பெட்டியில் மின் கசிவால் தீ விபத்து


ADDED : நவ 06, 2024 12:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 06, 2024 12:22 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வடபழனி, கோடம்பாக்கம், வண்ணார பாதையை சேர்ந்தவர் சிவமுருகன், 37. இவரது குடும்பத்தினர், சொந்த ஊரான நெல்லை சென்ற நிலையில், சிவமுருகன் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.

நேற்று காலை அருகில் உள்ள கோவிலுக்கு சென்று, வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் அறையில் 'ஏசி' பெட்டியில் இருந்து புகை வந்தது. இதுகுறித்து, காவல் கட்டுப்பாட்டு அறைக்கும், தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவித்தார்.

அசோக் நகர் தீயணைப்பு துறையினர் விரைந்து, தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். விபத்தில்வீட்டு உபயோக பொருட்கள் அனைத்தும் சேதமடைந்தன.

விபத்து குறித்து, வடபழனி போலீசார் விசாரிக்கின்றனர். 'ஏசி'யில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us