தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ பேட்மின்டன் அகாடமியில் தீ விபத்து

பேட்மின்டன் அகாடமியில் தீ விபத்து

பேட்மின்டன் அகாடமியில் தீ விபத்து


UPDATED : ஆக 18, 2026 11:05 PM

ADDED : ஆக 18, 2026 08:33 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 18, 2026 11:05 PM ADDED : ஆக 18, 2026 08:33 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அண்ணா நகர்:அண்ணா நகரில் உள்ள பேட்மின்டன் அகாடமியில் தீ விபத்து ஏற்பட்டது.

அண்ணா நகர், 13-வது பிரதான சாலையில் ஜூலியட் என்பவர் 'கருப்பட்டி காபி' டீக்கடையும், பேட்மின்டன் அரங்கமும் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு இங்கு தீ விபத்து ஏற்பட்டது. அங்கிருந்த அனைவரும், உடனடியாக பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

தகவலறிந்து வந்த ஜெ.ஜெ.நகர் மற்றும் அண்ணா நகர் தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயை அணைத்தனர். இதில், பேட்மின்டன் அரங்கில் தடுப்பு சுவர் போல் அமைக்கப்பட்டிருந்த பலகையும், டீக்கடையும் முற்றிலும் எரிந்து நாசமாயின. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us