sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

காயலான் கடையில் தீ விபத்து

/

காயலான் கடையில் தீ விபத்து

காயலான் கடையில் தீ விபத்து

காயலான் கடையில் தீ விபத்து


ADDED : ஜூலை 27, 2025 12:05 AM

Google News

ADDED : ஜூலை 27, 2025 12:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆவடி, ஆவடியில் காயலான் கடையில் தீ விபத்து ஏற்பட்டது.

ஆவடி, பாணவேடு தோட்டம் கண்ணப்பாளையத்தில், காயலான் கடை நடத்தி வருபவர் மைக்கேல், 38. நேற்று காலை 6:30 மணியளவில், இவரது கடையில் தீ விபத்து ஏற்பட்டது.

பூந்தமல்லி தீயணைப்புத் துறையினர், தீயை அணைத்தனர். அதற்குள் 15,000 ரூபாய் மதிப்பிலான பழைய பிளாஸ்டிக் பொருட்கள் எரிந்து நாசமாகின.






      Dinamalar
      Follow us