தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/செங்குன்றத்தில் 2 கடைகளில் தீ விபத்து

செங்குன்றத்தில் 2 கடைகளில் தீ விபத்து

செங்குன்றத்தில் 2 கடைகளில் தீ விபத்து


ADDED : ஜன 29, 2024 01:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 29, 2024 01:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு

செங்குன்றம்:செங்குன்றம் அடுத்த பாடியநல்லுார் சந்திப்பு பகுதியில் ஒரு உணவகத்தில் நேற்று, திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதை ஒட்டியுள்ள டீ கடைக்கும் தீ பரவியது.

செங்குன்றம் தீயணைப்பு துறையினருக்கு, நேற்று அதிகாலை 3:00 மணிக்கு தகவல் வந்தது. அதன்படி, தீயணைப்பு நிலைய அலுவலர் சீனிவாசன் தலைமையிலான வீரர்கள், வாகனத்துடன் விரைந்து சென்றனர். உணவகம், டீ கடையில் எரிந்து கொண்டிருந்த தீயை, ஒரு மணிநேரம் போராடி முற்றிலுமாக அணைத்தனர். தீயில், உணவகம், டீ கடையின் மேஜை, நாற்காலிகள், பாத்திரங்கள் மற்றும் மின்சார பொருட்கள் முற்றிலுமாக எரிந்து நாசமாகின.

முன்னெச்சரிக்கையாக, உணவகத்தில் இருந்த 19 காஸ் சிலிண்டர்களை, தீயணைப்பு வீரர்கள் அப்புறப்படுத்தியதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us