ADDED : ஜூலை 21, 2025 01:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: நாகப்பட்டினத்தில் உள்ள ஜெயலலிதா மீன்வள பல்கலையின் கீழ் செயல்படும் கல்லுாரிகளில், இளநிலை மீன்வள பட்டப் படிப்புகளுக்கு, இம்மாதம் இறுதியில் கலந்தாய்வு நடைபெற உள்ளது.
இதற்கான தர வரிசை பட்டியல் கடந்த, 18ம் தேதி வெளியிடப்பட்டது. அதில், ஏதேனும் பிழைகள் இருந்தால், விண்ணப்பதாரர்கள் இன்று மாலைக்குள் admissionug@tnfu.ac.in என்ற இ-மெயில் முகவரிக்கு புகார் அனுப்பலாம்.