ADDED : ஆக 14, 2024 12:24 AM

அ நிறம் | அளவு
'மாண்டஸ்' புயலில், சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் சேதமடைந்த படகுகள், இன்னும் அகற்றப்படாமல் உள்ளன.
இதனால், தற்போது பயன்பாட்டில் உள்ள மற்ற விசைப் படகுகளை நிறுத்த இடமில்லாமல், மீனவர்கள் அவதிப்படுகின்றனர்.
