தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ மீனவர்களின் போராட்டம் நியாயமானது

மீனவர்களின் போராட்டம் நியாயமானது

மீனவர்களின் போராட்டம் நியாயமானது


ADDED : செப் 29, 2026 08:54 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 29, 2026 08:54 PM


Follow on Google
அ நிறம் | அளவு

‘‘தமிழக அரசின் தற்போதைய நிதி நிலைமையில், 1,200 கோடி ரூபாய் ஒதுக்கி, சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் கட்ட வேண்டிய அவசியம் இல்லை.

மீனவர்கள் அதிகம் வசிக்கும் பகுதி அது. மீனவர்களின் போராட்டம் நியாயமானது. எனவே, அனைத்து தரப்பு மக்களும் ஏற்றுக் கொள்ளும் வகையிலான இடத்தை, முதல்வர் தேர்வு செய்து அறிவிக்க வேண்டும்.

மத்திய அரசு திட்டமிட்டு, தமிழக மீனவர்களை பாதுக்காக்கும் பணியை செய்யாமல் விட்டுள்ளனர். தமிழக மீனவர்கள் என்றுதான் பார்க்கிறார்கள்; இந்திய மீனவர்களாக பார்க்கவில்லை. இது குறித்து பார்லிமென்ட்டில் பேசி, 36 மீனவர்களை விடுவித்துள்ளோம்.

– செல்வராஜ்,

இ.கம்யூ., – எம்.பி.,

நாகை தொகுதி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us