/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
' கேக் ' சாப்பிட்ட ஐவருக்கு வாந்தி
/
' கேக் ' சாப்பிட்ட ஐவருக்கு வாந்தி
ADDED : ஜன 30, 2025 12:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம்,: திருமங்கலத்தைச் சேர்ந்தவர் பாண்டியன், 40. நேற்று முன்தினம் இரவு, தெரிந்த நபர் ஒருவர், பாண்டியனுக்கு 'கேக்' கொடுத்துள்ளார்.
இதை சாப்பிட்ட மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட ஐவருக்கும்,அடுத்தடுத்து வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, வீடு திரும்பினார். திருமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.