தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ தி.மு.க., நிர்வாகியை தாக்கிய ஐவருக்கு 'காப்பு'

 தி.மு.க., நிர்வாகியை தாக்கிய ஐவருக்கு 'காப்பு'

 தி.மு.க., நிர்வாகியை தாக்கிய ஐவருக்கு 'காப்பு'


ADDED : ஏப் 05, 2026 06:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 05, 2026 06:16 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: ஓட்டேரி, நம்மாழ்வார்பேட்டையை சேர்ந்தவர் யஷ்வந்த் குமார், 24. தி.மு.க.,வில், எழும்பூர் தொகுதி பாக முகவராக உள்ளார். இவர், நேற்று முன்தினம் மாலை, ஓட்டேரி குன்னுார் நெடுஞ்சாலையில், இருசக்கர வாகனத்தில் சென்றபோது, முன்னால் பைக்கில் சென்ற சிலர், யஷ்வந்த் குமார் வாகனத்தை இடிப்பது போல சென்றனர்.

அவர்களை தட்டிக்கேட்டதால், மது போதையில் இருந்த அவர்கள், திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட்டு, யஷ்வந்த் குமாரை தாக்கினர்.

இதுகுறித்து விசாரித்த ஓட்டேரி போலீசார், வில்லிவாக்கத்தைச் சேர்ந்த தினேஷ், 26, ஆனந்த், 37, தனுஷ், 23, சுரேந்திரன், 19, பரந்தாமன், 27, ஆகிய ஐவரை நேற்று கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us