தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ விமானங்கள் ரத்து

விமானங்கள் ரத்து

விமானங்கள் ரத்து


ADDED : ஏப் 02, 2025 12:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 02, 2025 12:21 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை, லண்டனில் இருந்து நேற்று முன்தினம் புறப்பட்டு, நேற்று அதிகாலை, 3:30 மணிக்கு, சென்னை வர வேண்டிய பிரிட்டிஷ் ஏர்வேஸ் பயணியர் விமானம், சென்னையில் இருந்து அதிகாலை 5:30 மணிக்கு, லண்டனுக்கு புறப்பட்டுச் செல்லும் பயணிகள் விமானம், ஆகியவை நேற்று ரத்து செய்யப்பட்டன.

சென்னையில் இருந்து நேற்று காலை 6:00 மணிக்கு, துாத்துக்குடி செல்லும் விமானம்; தூத்துக்குடியில் இருந்து இன்று பகல் 1:45 மணிக்கு, சென்னைக்கு வரவேண்டிய ஸ்பைஜெட் விமானம் ஆகியவை நேற்று ரத்து செய்யப்பட்டன.

விமானம் ரத்து குறித்த தகவல்களை, பயணியருக்கு முறையாக விமான நிறுவனங்கள் அனுப்பியதால், யாருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லை என, விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us