தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/சென்னை இனிதாக பகுதிக்காக

சென்னை இனிதாக பகுதிக்காக

சென்னை இனிதாக பகுதிக்காக


UPDATED : மே 03, 2026 10:00 PM

ADDED : மே 03, 2026 04:01 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 03, 2026 10:00 PM ADDED : மே 03, 2026 04:01 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

* ஆதிபுரீஸ்வரர் கோவில்

சோமவார அபிஷேக அலங்கார ஆராதனை --- மாலை 6:00 மணி. பள்ளியறை பூஜை -- இரவு 8:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.

* மருந்தீஸ்வரர் கோவில்

காஞ்சிபுராணம் சொற்பொழிவு: குன்றத்துார் பி.திருச்சிற்றம்பலம் -- இரவு 7:00 மணி. இடம்: திருவான்மியூர்.

***

* செல்லியம்மன் கோவில்

மண்டல பூஜை -- மாலை 6:30 மணி. இடம்: வேளச்சேரி.

***

* வினை தீர்த்த விநாயகர் கோவில்

மண்டல பூஜை -- மாலை 6:00 மணி. இடம்: பள்ளிக்கரணை பிரதான சாலை.

***

* தியாகராஜ சுவாமி கோவில்

மாணிக்க தியாகராஜ சுவாமி வசந்த உத்சவ பெருவிழா மூன்றாம் நாளில், அலங்கரிக்கப்பட்ட தொட்டியில் சுவாமி எழுந்தருளி உள் உற்சவம் - இரவு 7:00 மணி - தேரடி, திருவொற்றியூர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us