ADDED : மார் 22, 2026 03:58 PM
ஆன்மிகம்
அயோத்யா அஸ்வமேத மஹா மண்டபம் * ராமநவமி மஹோத்சவத்தில், தாமல் ராமகிருஷ்ணன், அவரது சகோதரி பெருந்தேவியின் வால்மீகி ராமாயண உபன்யாசம் - தலைப்பு: பஞ்சவடி கமனம் - இரவு 7:00 மணி. இடம்: மேற்கு மாம்பலம்.
ஆண்டாளம்மாள் மடம் * ராமநவமியை முன்னிட்டு உ.வே.அத்தங்கி ஸ்ரீநிவாஸாசார்யார் சுவாமியின் உபன்யாசம் - சக்ரீவ பட்டாபிஷேகம் - மாலை 6:45 மணி.
நாகாத்தம்மன் கோவில் * பாலமுருகன் கிருத்திகை அபிஷேகம் - மாலை 6:00 மணி. சுவாமி உள்புறப்பாடு - மாலை 6:30 மணி. இடம்: குளக்கரை தெரு, நாராயணபுரம், பள்ளிக்கரணை.
* ஆதிபுரீஸ்வரர் கோவில் சோமவார அபிஷேக அலங்கார ஆராதனை -- மாலை 6:00 மணி. பள்ளியறை பூஜை -- இரவு 8:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.
* அபயம் அகண்ட நாம கீர்த்தனம் -- காலை 6:00 முதல் மாலை மாலை 6:00 மணி. இடம்: யோகி ராம்சுரத்குமார் பஜனை மந்திரம், கபாலி நகர், கூடுவாஞ்சேரி.
* ஓம் கந்தாஸ்ரமம் சாரதா நவராத்திரி. உக்ர கிருத்யா பிரத்யங்கிரா மூலமந்திரம் -- காலை 9:00 மணி. சுவாமிநாத சுவாமிக்கு அபிஷேகம் - காலை 10:00 மணி. இடம்: மகாலட்சுமி நகர், சேலையூர்.
* வாராகி அறச்சபை பஞ்சமி வாராகி அபிஷேகம் -- காலை 7:00 மணி. ஹோமம் -- மாலை 6:00 மணி. இடம்: எஸ்.எஸ்., மஹால் வளாகம், பள்ளிக்கரணை.
