ADDED : ஆக 29, 2026 06:02 PM
*ஸ்ரீ வேணுகோபால சுவாமி கோவில்:
97வது ஸ்ரீ வேணுகோபால சுவாமி பிரதிஷ்டை வைபவம் மற்றும் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி மகோத்சவம் முன்னிட்டு, பக்தஸ்வர பஜன் மண்டலி, நாமசங்கீர்த்தனம்- மாலை 6:30 - – -8:30. இடம்: 2வது தெரு, கோபாலபுரம்.
*தேவி துலுக்காணத்தம்மன் கோவில்: கும்பாபிஷேகம் - 7:30 மணி முதல். இடம்: பள்ளிக்கரணை.
*காரணீஸ்வரர் கோவில்:
ஆலய தொண்டு சீர் திருக்கூட்டத்தின் உழவாரப்பணி -காலை 8:00 மணிமுதல். இடம்: சைதாப்பேட்டை.
*சித்ர சபா மணிக்கூடத்தின் ஆண்டு விழா: பங்கேற்பு: சிவத்திரு தாமோதரன் - பிற்பகல் 3:30 மணி முதல். இடம்: எஸ். எஸ். மஹால். பள்ளிக்கரணை.
கூட்டு தியானம் ஸ்ரீ அரபிந்தோ சொசைட்டி காலை 10:00 முதல் மாலை 6:30 கூட்டு தியானம்- மாலை 3:00 மணி (Aurokids) குழந்தைகளுக்கான பயிற்சி, இடம்: அசோக்நகர், சென்னை.
பொது.
* ஓலை சுவடி வாசிப்பு பயிற்சி தமிழ் முனைவர் பட்டய மாணவர்ளுக்கான, ஓலை சுவடி வாசிப்பும் பாதுகாப்பும் குறித்த பயிற்சி வகுப்பு. நேரம் - காலை 10:00 - மாலை 5:00 வரை. இடம்: செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம், செம்மொழிச் சாலை, பெரும்பாக்கம்.
