ADDED : செப் 11, 2026 03:01 PM
ஆன்மிகம்
வேணுகோபால சுவாமி கோவில்
விநாயக சதுர்த்தி முன்னிட்டு, விநாயகருக்கு அபிஷேகம், காலை 7:00 மணி, சகஸ்ரநாம அர்ச்சனை, மாலை 7:00 மணி. இடம்: இரண்டாவது தெரு, கோபாலபுரம்.
சக்தி விநாயகர் கோவில்
விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு, தன்வந்தரி பெருமானுக்கு தன்வந்தரி மகா யாகம் மற்றும் சிறப்பு அபிஷேகம், காலை 8:00 மணி. இடம்: வெங்கடேசன் தெரு, மேடவாக்கம்.
சித் சபா மணிக்கூடம்
திருவாசகம் ஒப்புவித்தல், காலை 7:00 மணி முதல். இடம்: மல்லிகேஸ்வரன் நகர், பள்ளிக்கரணை.
பால சுப்ரமண்ய சுவாமி சத்சங்கம்
ஆலந்துார் ஸ்ரீ ஆனந்த்தயாநிதி பாகவதரின், ஸ்ரீமத் பாகவதம் விருத்தாசுர உபாக்யானம், மாலை 6:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை. இடம்: அருணகிரிநாதர் அரங்கம், குமரன் குன்றம், குரோம்பேட்டை.
அஷ்டலட்சுமி கோவில்
அபிஷேகம்,- காலை 7:00 மணி, சிறப்பு அலங்காரம், -மாலை 4:00 மணி முதல். இடம்: பெசன்ட் நகர்.
வேணுகோபால சுவாமி கோவில்
மண்டல பூஜை,- மாலை 6:00 மணி, இடம்: சுந்தர விநாயகர் கோவில் வளாகம், பள்ளிக்கரணை.
ஸ்ரீனிவாச பெருமாள் கோவில்
கம்ப ராமாயண சொற்பொழிவு, புலவர் அரங்கராசன், இடம்: ஆஞ்சநேயர் நகர், ஜல்லடியன்பேட்டை.
பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில்
அபிஷேக, அலங்கார ஆராதனை,- காலை 9:00 மணி முதல். இடம்: காலேஜ் ரோடு, கவுரிவாக்கம்.
துளிர்காத்த அம்மன் கோவில்
மண்டல பூஜை,- மாலை 6:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.
அய்யப்பா சேவா சமாஜம்
ஸ்ரீ சபரிகிரி வாசனுக்கு உத்திர நட்சத்திரத்தை முன்னிட்டு, உத்திர பூஜை, அபிஷேகம் மற்றும் நீராஞ்சன பூஜை, காலை 7:30. இடம்: வடசென்னை மாவட்டம், ஆர்.கே., மண்டலி.
பார்த்தசாரதி பெருமாள் கோவில்
வேதவல்லி தாயார் புறப்பாடு, -மாலை 5:30 மணி. இடம்: திருவல்லிக்கேணி.
பொது
திருக்குறள் திருவிழா
தலைமை, கவிஞர் வைரமுத்து, சீமா போபண்ணா-, காலை 10:00 மணி. இடம்: சாய்ராம் கல்லுாரி, மேற்கு தாம்பரம்.
கர்நாடக இன்னிசை
டாக்டர் ரங்கநாதன் சச்சிதானந்தம்,- பாட்டு,- மாலை 6:30 மணி. இடம்: கல்சுரல் அகாடமி, ராதா நகர், குரோம்பேட்டை.
கணபதி தரிசனம் கண்காட்சி
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, கணபதி தரிசனம் பொருட்கள் விற்பனை, கண்காட்சி, -காலை 10:00 மணி. இடம்: பூம்புகார் விற்பனையம், அண்ணாசாலை, சென்னை.
இயற்கை சந்தை
இயற்கையாக விளைவிற்கும், உற்பத்தி செய்யும் பொருட்களை விவசாயிகள், வியாபாரிகள் நேரடியாக விற்கும் சந்தை-, காலை 10:00 மணி. இடம்: அர்ஷா வித்யா மந்திர், வேளச்சேரி ரோடு, கிண்டி.
பாரதிக்கு நினைவஞ்சலி
சைமா சார்பில், மகாகவி பாரதிக்கு நினைவஞ்சலி நிகழ்ச்சியில் பேச்சு போட்டி-, மதியம் 2:30 மணி, சிறப்புரை மாலை 6:00 மணி. இடம்: பாரதியார் நினைவு இல்லம், திருவல்லிக்கேணி.
