தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ இன்று இனிதாக பகுதிக்காக

இன்று இனிதாக பகுதிக்காக

இன்று இனிதாக பகுதிக்காக


ADDED : செப் 23, 2026 04:12 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 23, 2026 04:12 PM


Follow on Google
அ நிறம் | அளவு

23/09/226/சென்னை/நிருபர் அ.மணிகண்டன்.

*சிவ சபா.

திருமூலர் திருமந்திர 14ம் ஆண்டு திருவிழா. பாராயணம், 9மந்திர விளக்கம். பங்கேற்பு: சீனிவாசன், அன்னை ஞானேஸ்வரி கிரி. காலை 7:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: அன்னை தெரசா தெரு, மப்பேடு, சேலையூர்.

*ஆதிபுரீஸ்வரர் கோவில்.

பிரதோஷ அபிஷேகம் , சுவாமி உள்புறப்பாடு - மாலை 4:30 மணி முதல். இடம்: பள்ளிக்கரணை.

*சிவ விஷ்ணு கோவில்.

அபிஷேகம், சுவாமி உள்புறப்பாடு - மாலை 4:30 மணி முதல். இடம்: 3வது குறுக்குத் தெரு, விஜயநகர், வேளச்சேரி.

*ஓம் கந்தாஸ்ரமம்.

சகஸ்ர லிங்கத்துக்கு அபிஷேகம் - மாலை 5:00 மணி. இடம்: மகாலட்சுமி நகர், சேலையூர்.

*வழித்துணை பாபா கோவில். அபிஷேக அலங்கார ஆராதனை, பக்திப் பாடல்கள் - காலை 6:00 மணி முதல். இடம்: ஜி.எஸ்.டி., சாலை, பெருங்களத்தூர்.

*ராகவேந்திராலயம்.

வழிபாடு - மாலை 6:30 மணி. இடம்: ராகவேந்திரா தெரு, ஜல்லடியன்பேட்டை.

*தீபம் அறக்கட்டளை.

வள்ளலார் வழிபாடு

திரை நீக்கி ஜோதி தரிசனம் - மாலை 6:00 மணி. இடம்: புக்கன்துறை, வேளச்சேரி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us