தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/இனிதாக பகுதி:சென்னை

இனிதாக பகுதி:சென்னை

இனிதாக பகுதி:சென்னை


UPDATED : செப் 28, 2026 05:30 PM

ADDED : செப் 28, 2026 05:13 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 28, 2026 05:30 PM ADDED : செப் 28, 2026 05:13 PM


Follow on Google
அ நிறம் | அளவு

(29/09/26) * பார்த்தசாரதி பெருமாள் கோவில்

நித்யானுசாந்தானம்- மாலை 6:00 மணி. திருநடைக்காப்பு- இரவு 9:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.

* தேசிகன் உற்சவம்

தேசிகன் திருநட்சத்திர உற்சவம் முன்னிட்டு பல்லக்கு புறப்பாடு- காலை 7:30 மணி. குதிரை வாகன புறப்பாடு- மாலை 7:00 மணி. இடம்: அகோபில மடம், தெற்கு தெரு, திருவல்லிக்கேணி.

* கைவினைப் பொருட்கள் கண்காட்சி

கலா உற்சவம் எனும் பெயரில் கைவினை, ஆடை, அணிகலன்கள் கண்காட்சி- காலை 11:00 மணி. இடம்: சி.இ.ஆர்.சி., வளாகம், கலாஷேத்ரா சாலை, திருவான்மியூர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us