ADDED : செப் 18, 2024 12:37 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிறுதானியங்களால்மோடி உருவம்
பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு, வேலம்மாள் போதி வளாகம் பள்ளி எட்டாம் வகுப்பு மாணவி பிரிஸ்லி ஷேகினா, பள்ளி வளாகத்தில் 12 மணி நேரத்தில், 800 கிலோ சிறுதானியங்களால், 600 சதுர அடி பரப்பில் மோடியின் உருவத்தை வரைந்து சாதனை படைத்துள்ளார். இடம்: கொளப்பாக்கம்.

