/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நகை சேமிப்பு திட்டத்தில் மோசடி புகார்
/
நகை சேமிப்பு திட்டத்தில் மோசடி புகார்
ADDED : ஜன 05, 2024 12:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, வில்லிவாக்கம், எம்.டி.எச்., சாலையில் குபேரன் அறக்கட்டளையை நடத்தி வந்தவர் ரங்கா ரெட்டி. இவரிடம் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த, 6,000 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், தங்க நகை சேமிப்பு திட்டத்தில் வாரந்தோறும், 100 ரூபாய் செலுத்தி வந்தனர். நேற்று முன்தினம் இரவு குடும்பத்துடன் ரங்காரெட்டி தலைமறைவானார்.
நேற்று கமிஷனர் அலுவலகத்திற்கு வந்த, 50க்கும் மேற்பட்டோர் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது. போலீசார் விசாரிக்கின்றனர்.