sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

கடன் வாங்கி தருவதாக வாலிபரிடம் மோசடி

/

கடன் வாங்கி தருவதாக வாலிபரிடம் மோசடி

கடன் வாங்கி தருவதாக வாலிபரிடம் மோசடி

கடன் வாங்கி தருவதாக வாலிபரிடம் மோசடி


ADDED : பிப் 23, 2024 12:14 AM

Google News

ADDED : பிப் 23, 2024 12:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புளியந்தோப்பு, புளியந்தோப்பைச் சேர்ந்தவர் மணிமாறன், 31; லோடு வேன் டிரைவர்.

இவர், 'ஆன்லைன்' வாயிலாக, கடனுக்காக விண்ணப்பித்து உள்ளார். நேற்று முன்தினம், தனியார் நிறுவனம் ஒன்றில் இருந்து, மணிமாறனுக்கு மொபைல்போனில் அழைப்பு வந்துள்ளது.

கடன் நிறுவனத்தில் இருந்து பேசுவதாக தெரிவித்த அந்த நபர், 'உங்களுக்கு 1 லட்சம் ரூபாய் கடன் தயாராக உள்ளது. அதற்கு உண்டான முன்பணம் செலுத்த வேண்டும்' எனக் கூறியுள்ளார்.

இதை நம்பிய மணிமாறன், மொத்தம் 47,333 ரூபாயை, அந்த நபர் கூறிய வங்கிக் கணக்கிற்கு அனுப்பியுள்ளார்.

ஆனால், அவருக்கு, 1 லட்சம் ரூபாய் கடன் கிடைக்கவில்லை. தான் ஏமாற்றப்பட்ட உணர்ந்த மணிமாறன், இதுகுறித்து, புளியந்தோப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.






      Dinamalar
      Follow us