தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ மாணவர்களுக்கு இலவச சைக்கிள்

 மாணவர்களுக்கு இலவச சைக்கிள்

 மாணவர்களுக்கு இலவச சைக்கிள்


ADDED : ஜன 08, 2026 05:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 08, 2026 05:19 AM


Follow on Google
அ நிறம் | அளவு

போரூர்: போரூரில் உள்ள ஆண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 511 மாணவர்களுக்கு, நேற்று இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டன. மதுரவாயல் எம்.எல்.ஏ., கணபதி வழங்கினார்.

அதேபோல், ஆலப்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்ற 500க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியருக்கும் இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us