ADDED : மார் 20, 2024 12:14 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோடம்பாக்கம் 'இண்டியன் மெடிக்கல் அசோசியேஷன்' மூத்த நிர்வாகி, மறைந்த டாக்டர் சந்திரசேகரனின் 80வது பிறந்த நாளை முன்னிட்டு, இலவச கண் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது.
'மக்கள் குரல்' ஆசிரியர் ஆர்.முத்துகுமார் பயனாளிகளுக்கு கண் கண்ணாடி வழங்கினார். உடன், மேற்கு மாம்பல வியாபாரிகள் நலச்சங்க செயலர் நெல்லை சிவராஜ், நர்ஸ் புவனேஸ்வரி மற்றும் மாஸ்டர் கமலேஷ். இடம்: மேற்கு மாம்பலம்.

