தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ இலவச கண்  மருத்துவ முகாம்

 இலவச கண்  மருத்துவ முகாம்

 இலவச கண்  மருத்துவ முகாம்


ADDED : ஜன 15, 2026 06:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 15, 2026 06:23 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: சூளைமேட்டில், வரும் 18 ம் தேதி இலவச கண் பரிசோதனை மற்றும் கண்புரை அறுவை சிகிச்சை முகாம் நடக்கிறது.

திருவான்மியூர் அரிமா சங்கம், சென்னை பட்டினம் அரிமா சங்கம் மற்றும் சென்னை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து, குழந்தை சாருமதியின் நினைவாக, இலவச கண் பரிசோதனை மற்றும் இலவச கண்புரை அறுவை சிகிச்சை முகாமை, வரும் 18 ம் தேதி நடத்துகின்றன.

சூளைமேடு கிருஷ்ணாபுரத்தில் உள்ள, லால்சந்த் மிலாப்சந்த் தாதா சீனியர் பள்ளியில், இந்த முகாம் நடக்கிறது.

முகாமில் சலுகை விலையில் கண் கண்ணாடி வழங்கப்படும்.

விபரங்களுக்கு, 98217 33100, 98844 11127 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us