தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ இலவச வாலிபால் பயிற்சி

இலவச வாலிபால் பயிற்சி

இலவச வாலிபால் பயிற்சி


UPDATED : மே 01, 2026 05:56 PM

ADDED : மே 01, 2026 05:31 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 01, 2026 05:56 PM ADDED : மே 01, 2026 05:31 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: எழும்பூரில் துவங்கும் கோடைக்கால இலவச வாலிபால் பயிற்சி முகாமில் பங்கேற்க, சிறுவர் - சிறுமியருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை மாவட்ட வாலிபால் சங்கத்தின், கேடை கால இலவச வாலிபால் பயிற்சி முகாம், இம்மாதம் 5ம் தேதி, எழும்பூர், ராதாகிருஷணன் அரங்கில் தொடங்குகிறது.

தினமும், மாலை 4:00 முதல் 6:00 வரை நடக்கின்றன. விருப்பமுள்ள 13 - 15 வயதுடைய சிறுவர் - சிறுமியர் நேரடியாக ஆதார் அட்டையுடன் வந்து பங்கேற்கலாம்.

விபரங்களுக்கு, 94448 42628, 98418 16778 ஆகிய மொபைல் போன் எண்களில் தொடர்புக் கொள்ளலாம் என, சென்னை மாவட்ட வாலிபால் சங்கம் தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us